உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடி மருந்துகள் மீட்பு!!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி மருந்துகள் யாழ்ப்பாணம் கொய்யா தோட்டம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

கட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகளைக் கடற் படையினர் மீட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு இவற்றை மறைத்து வைத்திருக்காலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like