உழவு இயந்திரத்தில் சிக்கிய படைச்சிப்பாய் உயிரிழப்பு

0 91

முல்லைத்தீவு கேப்பாப்பிலவுப் பகுதியில் படைச்சிப்பாய் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 59 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாயே உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.

சிப்பாயின் சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like