ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் சபாநாயகருடன் சந்திப்பு!!

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டங் லாய் மார்க், சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலமைகள் மற்றும் இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த 7 ஆண்டுகால வேலைத்திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like