கசிப்புடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட குற்றத்தடுப்பு மற்றும் போதை ஒழிப்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இரண்டு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன், அவை அழிக்கப்பட்டுள்ளன.

You might also like