கஜா புயலின் எதிரொலி- பெரும் மரம் சரிந்தது!!

வங்­காள விரி­கு­டா­வில் உரு­வான கஜா புயல் , வடக்கை அண்­மித்­துச் செல்­வ­தால் நேற்­றி­ரவு முதல் யாழ்ப்­பா­ணக் குடா­நாடு மற்­றும் வடக்கு மாகா­ணத்­தில் பலந்த காற்­றும், கடும் மழை­யும் காணப்­ப­டு­கின்­றது.

நேற்­றி­ரவு முதல் குடா­நாட்­டில் பலத்த காற்­று­டன் மழை பொழிய ஆரம்­பித்­துள்­ளது.

நவாலிப் பகுதியில் பெரிய மரம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் சரிந்து வீழ்ந்துள்ளது.

You might also like