கடும் பாதுகாப்புடன் நடிகர் சங்கத் தேர்தல்!!

2019-2022ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் கடும் பாதுகாப்புக்கு இடையே தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முன்னணி நடிகர்கள் யாரும் இதுவரை வாக்களிக்க வரவில்லை.

தேர்தலில் நாசர் – பாக்யராஜ் ஆகிய இரு அணிகள் சார்பில் மொத்தமாக 69 பேர் போட்டியிடுகின்றனர்.

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கை நடத் தவோ,
முடிவுகளை வெளி யிடவோ கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

You might also like