கலை மகள் அணிக்குக் கிண்ணம்!!

வவுனியா வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் பதிவு செய்ப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் கலை மகள் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

செட்டிக்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கை றோஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கலைமகள் விளையாட்டுக் கழக அணி மோதியது.

You might also like