கிண்ணியாவில் -டெங்குத் தொற்றற்ற பாடசாலைகள் தெரிவு!!

கிண்ணியா நகர சபை பிரதேசத்தில் இந்த வருடத்தில் டெங்குத் தொற்றற்ற பாடசாலைகளாக மூன்று பாடசாலைகள் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் கிண்ணியா பெண்கள் மகா வித்தியாலயம் -முதலாமிடத்தையும், இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம் – இரண்டாம் இடத்தையும், அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் – மூன்றாடம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

You might also like