கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்துக்கு வாகனம், படகுகள் கையளிப்பு!!

கிளிநொச்சி கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு 2 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனமும், 3 மில்லியன் ரூபா பெறுமதியான படகுகளும் கையளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால், கிளாலி கடற்றொழிலாளர் சங்கத் தலைவரிடமும், கடற்றொழிலாளர்களிடமும் அவை கையளிக்கப்பட்டன.

You might also like