side Add

கிளாலி றோ.க.த.க. பாடசாலைக்கு சுற்றுமதில்!!

கிளிநொச்சி கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு சுற்றுமதில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிஇந்த மதில் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்வில்  பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் ரமேஷ்,வீரவாகுதேவர்,கோகுல்ராஜ் மற்றும் கிராம அலுவலர், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்கள்,  கிராம மக்கள்,  மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like