கிளிநொச்சி சந்தையில்- கடைகள் உடைப்பு!!

0 58

கிளிநொச்சிப் பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர் நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொதுச் சந்தையில் உள்ள தற்காலிக கடைகளில் வியாபாரம் மேற்கொள்ளும் பகுதியில் உள்ள கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.

உடைக்கப்பட்ட கடைகளில் பணம் மற்றும் பொருள்கள் களவாடப்பட்டுள்ளன.

You might also like