கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like