கிளிநொச்சி வைத்தியசாலையில் – புதிய பணிப்பாளர் கடமையேற்பு!!

0 998

கிளிநெச்சி மாவட்ட  வைத்தியசாலையின்  புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி தங்கராஜா காண்டீபன் உத்தியோகபூர்வமாகக் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

.

You might also like