குடும்பத் தகராறு- மகள் தாக்கி தாய் உயிரிழப்பு!!

குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராற்றில் மகள் தாய், தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளார் அதில் தாய் உயிரிழந்துதுடன், தந்தை படுகாமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கஹவத்த – மடலகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தாயார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மகள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like