குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலய- திருச் சொரூப பவனி!!

0 117

வவுனியா குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கூட்டுத்திருப்பலியும் திருச் சொரூப பவனியும் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி எஸ். ஜெயபாலன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருவிழா கூட்டுத்திருப்பலி மன்னர் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

You might also like