side Add

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி வெற்றி!!

இலங்­கைப் பாட­சா­லை­கள் கூடைப்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் நடத்­தும் 19 வய­துப் பிரிவு பெண்­கள் அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

கந்­தானை டீ மெச­னற் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கேட்வே கல்­லூரி அணியை எதிர்த்து கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது. 63:54 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

You might also like