கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மீண்டும் திறப்பு!!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலில் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.

புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நாளை வியாழக்கிழமை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

You might also like