கொழும்பு வந்தார் மோடி!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் கொழும்பை வந்தடைந்தார்.

59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை  அவர் வந்தடைந்தார்.

கட்டுநாயக்கவில் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்திய விமானச் சேவைக்குச் சொந்தமான போயிங் -737 ரக விமானத்தில் குழுவினர் வந்திறங்கினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like