சங்கிலியன் மன்னனுக்கு -கிளிநொச்சியில் கிரியை!!

மன்னன் சங்கிலியனின் 400 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கிரியை வழிபாடுகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சிவனாலயத்துக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் வழிபாடுகள் இடம்பெற்றன.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மற்றும் பிரதேச மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like