சட்ட விரோத முகவர் நிலையம் முற்றுகை!!

பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் சட்ட விரோத செயற்பாடுகளை மேற்கொண்ட முகவர் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டது.

அங்கிருந்து பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், இறப்பர் முத்திரைகள் என்பன மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like