சம­நிலை

ஐரோப்­பி­யக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான சம்­பி­யன்ஸ் லீக் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற பார்­சி­லோனா – இன்­டர் மிலன் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆட்­டம் சம­நி­லை­யில் முடி­வ­டைந்­தது.

ஆட்­டத்­தின் ஆரம்­பம் முதல் இரண்டு அணி­க­ளும் சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தின. கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டா­வது பாதி­யும் கோல்­கள் இல்­லா­மல் நீண்டு சென்­றது. 83ஆவது நிமி­டத்­தில் பார்­சி­லோனா அணி­யின் மல்­கொம் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார். 87ஆவது நிமி­டத்­தில் பதி­லடி கொடுத்­தார் மில­னின் இக்­கார்டி. முடி­வில் ஆட்­டம் சம­நி­லை­யா­னது.

You might also like