சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள்!!

சமாதானத்தை வலியுறுத்தி கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலும் ,விஸ்வமடு,வட்டக்கச்சி என பல இடங்களில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

”நாட்டின் சமாதானத்தை மீறுவோர்கள் நாட்டின் துரோகிகள் ,பாதாள மற்றும் வன்முறைக் காரருக்கு இடமளிக்க வேண்டாம், சமாதானத்தை நடைமுறைப்படுத்த ஒன்று சேருங்கள், சமாதானத்தை மீற இடமளிக்க வேண்டாம்” என்று சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.

You might also like