சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ்!!

கிளிநொச்சி வலயக் கல்வி திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டனர் .

சான்றிதழ்களை அதிபர் கி விக்கினராஜா வழங்கினார்.

You might also like