side Add

சீரற்ற காலநிலை- பரீட்சைகள் இடைநிறுத்தம்!!

கஜா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் மழை காரணமாகவும், பாடசாலைகளில் நடைபெற்றுவரும் பரீட்சைகள் யாவும் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று மன்னார் மடு வலய கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like