சுஷ்மா சுவராஜூக்கு- பிரமுகர்கள் அஞ்சலி!!

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.


அவரது உடல் டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரமுகர்கள் பலர் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

You might also like