ஜெயம் ரவி – காஜல் அகர்வால் -முதன் முறையாக இணைவு!!

தற்போது ‘அடங்கமறு’ படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்து ‘தனி ஒருவன் 2’ வில் நடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்னர் அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜெயம் ரவி.

இதில் முதன் முறையாக காஜல் அகர்வால் இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

You might also like