தக்காளி மற்றும் தயிர் பேக்!!

தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15-20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து, சருமம் பிரகாசமாக மின்னும்.

 

You might also like