தனியார் பேருந்துக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

0 59

தனி­யார் பேருந்துக் கட்­ட­ணத்தைக் குறைப்­ப­தற்கு தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கம் தீர்­மா­னித் துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பேருந்துக் கட்­ட­ணத்தை இன்று நள்­ளி­ரவு முதல் 2 வீதத்­தால் குறைப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கம் தெரி­வித்­துள் ளது.
ஆரம்ப பேருந்து கட்­ட­ணத்­தில் எவ்­வித மாற்­ற­மு­மில்­லை­யெனத் தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­கள் சங்­கம் அறி­வித்­துள் ளது.

You might also like