தனியார் பேருந்து தடுத்து வைப்பு பயணிகள் அந்தரிப்பு!!

வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை பொலிஸார் கைப்பற்றியதால் பயணிகள் இடைநடுவே அந்தரித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றுக் காலை கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட மாங்குளம் பொலிஸார் வழித் தட அனுமதி இல்லை என்பதால் குறித்த பேருந்தை நிறுத்தினர்.

இதையடுத்து பேருந்து மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் பயணிகள் வீதியில் அந்தரித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close