திருமலையில் களைகட்டிய கும்பவிழா!!

0 177

திருகோணமலையில் கட்டைப்பறிச்சான், சேனையூர், தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள ஆலயங்களில் கும்ப விழா நேற்றுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

You might also like