தேக்கம் கிராமத்தின் தேவைகள் ஆய்வு!!

மன்னார் குஞ்சுக்குளம் தேக்கம் கிராமத்தில் தேவைப்பாடுகளை, நானாட்டான் பிரதேச சபையினர் நேரில் கேட்டறிந்தனர்.

நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உபதவிசாளருடன் சென்ற குழுவினர் மக்களுடன் கலந்துரையாடினர்.

வீதித் திருத்தம், குடி தண்ணீர்ப் பிரச்சினை, போக்குவரத்து வசதிகள், வீட்டுத் தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கிராம மக்கள் மக்கள் பிரிதிநிதிகளிடம் எடுத்துக் கூறினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like