தொடருந்து மோதி – 10 உயிர்கள் பறிப்பு!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை தொடருந்து மோதி 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடருந்து, கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளை மோதித் தள்ளியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like