நாயன்மார்கட்டு  வராகி அம்மனுக்கு- மணவாளக் கோலம்!!

யாழ்ப்பாணம், நல்லூர் நாயன்மார்கட்டு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மணவாளக் கோலத் திருவிழா நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும்.
தொடர்ந்து சிறப்புப் பூசைகள் நடைபெற்று அடியார்களுக்கு பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
You might also like