side Add

நிறுவனங்களுக்கு- தளபாடங்கள்!!

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சில சமூக நிறுவனங்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன .

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் இவற்றை வழங்கி வைத்தார்.

2018 ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறித்த தளபாடங்கள் வழங்கப்பட்டன .

குச்சவெளி பிரதேச செயலாளர் பீ.தனேஸ்வரன்,குச்சவெளி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.தௌபீக் உள்ளிட்டவர்கள் இவற்றை வழங்கி வைத்தனர்.

You might also like