நீர்கொழும்பு வன்முறை- வெளியானது காணொளி!!

நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீ வைக்கப்பட்டன.

தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிலர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

You might also like