நைஜீரியர்கள் மூவர் கைது!!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் மூவர், தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like