பட்டியில் கட்டப்படட மாடு திருட்டு- இருவர் கைது!!

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் பட்டியில் கட்டப்பட்டிருந்த பசுமாடு களவு போயுள்ளது என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார், தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தில் இன்று கைது செய்துள்ளனர்.

You might also like