பயரிக்குளம் கிராமத்தில்- காட்டு யானை அட்டகாசம்!!

0 112

வவுனியா செட்டிகுளம் பயரிக்குளம் கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை நான்கு வீடுகளை சேதமாக்கியுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் கிராம சேவையாளர் சேத விபரங்களை சேகரித்ததுடன், சேதங்களுக்கான நட்ட ஈடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like