பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு!!

தொடர்பாடலும் ஊடககற்கையும் படத்துக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணம் .யூனியன் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி.எஸ்.ரகுராம் வளவாளராகக் கலந்து கொண்டார்.

You might also like