பல்கலைக்கழக பணி வெற்றிடங்களுக்கு – முஸ்லிம் நபர்களும் அதிக விண்ணப்பம்!!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கானப்படும் பணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில், 137 முஸ்லிம்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமற்ற உறுப்பினர்களால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேரடியாக சமர்ப்பித்த விண்ணப்பங்களில் இருந்து முதல் கட்டமாக 454 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் 137 பேர் முஸ்லிம் நபர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like