பாராட்டப்பட்டார் காஜல் அகர்வால்!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், சிறுவர் பாடசாலை ஒன்றை அமைத்துள்ளார்.

“ ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன்.“ என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

You might also like