பார்த்திபன் பட டீசர் வெளியீடு!!

நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் புதிய படமான ‘ஒத்த செருப்பு’ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு.

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றியுள்ளார்.

You might also like