பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை!!

0 350

பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன்தாஸ்.

அதையடுத்து ‘குசேலன்’, ‘குரு என் ஆளு’, ‘தடையற தாக்க’ உட்பட பல படங்களில் நடித்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்து வந்தார்.

இவர் கடந்த 10 வருடங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார், இப்போது எப்படி இருக்கிறார் என்பதை புகைப்படத்தின் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார்.

You might also like