பிறந்த நாளில் இளைஞன் உயி­ரி­ழந்த சோகம்!!

மன்­னார்-­த­லை­மன்­னார் பிர­தான வீதி புதுக்­கு­டி­யி­ ருப்பு சந்­தி­யில் நேற்று வியா­ழக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற விபத்­தில் இளை­ஞன் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு, மேலும் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந்து மன்­னார் பொது மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

உயி­ரி­ழந்­த­வர் பேசாலை முரு­கன் கோவில் பகு­தி­யைச் சேர்ந்த நேற்று தனது பிறந்த நாளைக் கொண்­டா­டிய எ.அசோக்­கு­மார் (வயது-25) என்ற இளை­ஞனே உயி­ரி­ழந்­துள்­ளார்.

மன்­னா­ரில் இருந்து தலை­மன்­னார் வீதி­யூ­டாக இளை­ஞ­னும், இன்­னு­மொ­ரு­வ­ரும் உந்­து­ரு­ளி­யில் சென்று கொண்­டி­ருந்த போது, அதே வீதி­யூ­டாக மன்­னார் நோக்­கிப் பய­ணித்த பட்டா ரக வாக­னத்­து­டன் புதுக்­கு­டி­யி­ருப்பு பகு­தி­யில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்­பெற்­றுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like