புலமைப் பரிசில் மாணவர்களுக்கு கருத்தரங்கு!!

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான விசேட கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து கிளிநாச்சி வலயத்தின் கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இவ்வருடம் புலமைபரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

கருத்தரங்கில் 600 பாடசாலை மாணவர்களும், 300 பெற்றோரும் கலந்து கொண்டனர்.

You might also like