புலம்பெயர் நன்கொடையாளரால் – மாணவர்களுக்கு உதவிகள்!!

வவுனியா மதியாமடு விவேகானந்த வித்தியாலத்தில் கல்வி கற்கும் தரம் -5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு்க்கான நிதியுதவி மற்றும் உபகரணங்கள் புலம்பெயர் நன்கொடையாளரால் இன்று வழங்கப்பட்டது.

லண்டனில் வசித்து வரும் கந்தப்பிள்ளை திலீபன் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள், உணவுப்பொருள்கள் வழங்குவதற்கான நிதியுதவி வழங்கியுள்ளார்.

You might also like