side Add

பொங்கல் பொதிகள் வழங்கல்!!

தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவில் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 50 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அறம் செய் அறக்கட்டளை அமைப்பினால் இவை வழங்கப்பட்டன.

அமைப்பின் தலைவர் ஆர். ஞானசேகரம், பொருளாளர் த. கலைமதி ஆகியோர் இவற்றை வழங்கி வைத்தனர்.

You might also like