side Add

போராடி சாதித்­தது றீகன் ஸ்ரார் அணி

மன்­னார் ஜோச­வாஸ்­ந­கர் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் அணிக்கு 9 வீரர்­கள் பங்­கு­பற்­றும் வில­கல் முறை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் சாவற்­கட்டு கில்­லறி விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

ஜோச­வாஸ்­ந­கர் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஆட்­டத்­தில் சாவற்­கட்டு கில்­லறி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து நானாட்­டன் றீகன் ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 1:0 என்ற கோல் கணக்­கில் சாவற்­கட்டு கில் லறி விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

You might also like