side Add

மட்டக்களப்பில் சடலம் மீட்பு

ஏறாவூர் மாவடி வேம்பு பகுதியிலுள்ள வீடொன்றில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

மாவடி வேம்பு கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் கிருபைராசா (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

நுண்கடன் பிரச்சினை காரணைமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like
X