மட்டக்களப்பு நகரை அழகுபடுத்த -மரம் நடுகை ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் 1000 மரங்களை நாட்டும் வேலைத்திட்டம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யுனிசெப் நிறுவன நிதி அனுசரணையுடன் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You might also like